சென்னை: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ளது.
நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெய்ன்மன்ட் நிறுவனம் மூலம் அமேசான் ஓடிடி தளத்திற்காக நான்கு படங்களை தயாரித்துள்ளார். அதில் ஒரு படமாக ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் தயாராகியுள்ளது.
இறுதிகட்ட பணிகளில் ரம்யா பாண்டியனின் திரைப்படம்! - ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
Raman aandalum ravanan aandalum movie final schedule
இதையும் படிங்க:வணங்காமுடி: யூத்தான அரவிந்த்சாமி!