இயக்குநர் லிங்குசாமி 'சண்டைக்கோழி 2' படத்தை தொடர்ந்து வேறு எந்த படமும் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லிங்குசாமியின் புதிய படம் அறிவிப்பு! - இயக்குநர் லிங்குசாமி படங்கள்
இயக்குநர் லிங்குசாமி அடுத்தாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை ஹீரோவாக வைத்து புதிய படம் இயக்கவுள்ளார்.

Ram Pothineni
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை விரைவில் தொடங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது.
இதையும் படிங்க: சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் களமிறங்கும் லாரன்ஸ்!