டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறுகிறது. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது.
இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்ய பிவிஆர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.