தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் - இயக்குநர் சுகுமார் கூட்டணியில் 'புஷ்பா' திரைப்படம் உருவாகியுள்ளது.
திரைப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்து எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார். பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் இந்த நட்சத்திரக் கூட்டணியில் இணைந்துள்ளார்.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. ஏற்கெனவே இப்படத்தின் 'ஸ்ரீவள்ளி', 'சாமி' பாடல்கள் வெளியாகி இளைஞர்களை குஷியாக்கியது.
கவர்ச்சி கட்டழகியான சமந்தா