தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆறு மணி நேரத்தில் புகழ் வென்ற ரூ.25 லட்சம் - vivek last show

குக் வித் கோமாளி புகழ், 6 மணி நேரம் சிரிக்காமல் இருந்து ரூ.25 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.

புகழ்
புகழ்

By

Published : Aug 29, 2021, 2:16 PM IST

Updated : Aug 29, 2021, 3:51 PM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், புகழ். சமையலுடன் செய்யும் நகைச்சுவைக்காகவே அவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இவர் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான 'லொள்: எங்க சிரி பாப்போம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் நகைச்சுவை நடிகர் சதீஷ், பவர் ஸ்டார், ஆர்த்தி உள்ளிட்ட 9 நகைச்சுவை நடிகர்கள் கலந்துகொண்டனர்.

லொள்: எங்க சிரி பாப்போம்

இந்நிலையில் இதில் சதீஷ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புகழ், அபிஷேக் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சுமார் 6 மணி நேரமாக சிரிக்காமல் இருந்த புகழ் ரூ.25 லட்சம் ரூபாய் வென்றுள்ளார்.

Last Updated : Aug 29, 2021, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details