நடிகர் பிரபுதேவா 'பஹீரா', 'பொய்க்கால் குதிரை', பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். இவர் ராகவன் இயக்கத்தில் 'மை டியர் பூதம்' படத்திலும் நடித்துவருகிறார்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (டிசம்பர் 9) வெளியாகியுள்ளது.