தமிழ்நாடு

tamil nadu

பிரபுதேவாவின் பேன்டசி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை: பிரபுதேவா நடிக்கும் புதிய பேன்டசி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

By

Published : Jan 27, 2021, 5:00 PM IST

Published : Jan 27, 2021, 5:00 PM IST

prabhudeva
prabhudeva

'மஞ்சப்பை', 'கடம்பன்' படங்களை இயக்கிய ராகவாவின் புதிய படத்தில் பிரபுதேவா நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

பேன்டசி படமாக உருவாகும் இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் தயாரிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 27) பூஜையுடன் தொடங்கியது.

படக்குழுவினருடன் பிரபுதேவா
படக்குழுவினருடன் பிரபுதேவா

ABOUT THE AUTHOR

...view details