ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், புது வெள்ளம் எனும் பொன்னியின் செல்வன் வெப் சீரிஸை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு ப்ராஜெக்டுக்கும் அதற்கான பயணமும் இலக்கும் இருக்கும். பல தடைகளை கடந்து எங்கள் குழு புது வெள்ளம் எனும் பொன்னியின் செல்வன் வெப் சீரிஸுக்கான பணியை தொடங்கியுள்ளது. எனது குழுவுடன் சேர்ந்து பணியாற்ற காத்திருக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.