தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கிராமத்துப் பாடல் பாடும் பவன் கல்யாண் - latest tollywood news

‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக் படத்தில் நடிகர் பவன் கல்யாண் பாடல் பாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

By

Published : Jun 21, 2021, 2:14 PM IST

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹீட் அடித்த திரைப்படம், ‘அய்யப்பனும் கோஷியும்’. தெலுங்கில் ரீமேக்காகும் இதில், பவன் கல்யாணும், ராணவும் நடித்துவருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பின்போது, பவன் கல்யாணுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பவன் கல்யாண், இப்படத்தில் கிராமத்துப் பாடல் பாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமன் இப்பாடலுக்கு இசையமைத்துவிட்டதாகவும் விரைவில் பவன் பாடல் பாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு உதவும் மாளவிகா

ABOUT THE AUTHOR

...view details