தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பா. இரஞ்சித் தயாரிப்பில் தினேஷ்! - Pa Ranjith to produce attakathi dinesh next movie

இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் தினேஷ் நடிக்க உள்ளார்.

Pa Ranjith to produce attakathi dinesh
Pa Ranjith to produce attakathi dinesh

By

Published : Aug 1, 2021, 1:42 PM IST

பா. இரஞ்சித் இயக்கத்தில் 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் தினேஷ்.

அதனைத்தொடர்ந்து பா. இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் தினேஷ் நடித்த 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தை தயாரித்தார்.

தற்போது மீண்டும் தினேஷ் நடிக்கும் புதிய படத்தை இரஞ்சித் தயாரிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:HBDTaapsee கதை தேர்விலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கும் வெள்ளாவி தேவதை!

ABOUT THE AUTHOR

...view details