தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நிவேதா பெத்துராஜ் படத்தை கிளாப் அடித்து தொடங்கிவைத்த பவன் கல்யாண் - Nivetha Pethuraj tollywood movies

நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கும் தெலுங்கு படத்தை பவன் கல்யாண் கிளாப் அடித்து தொடங்கிவைத்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ் படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த பவன் கல்யாண்
நிவேதா பெத்துராஜ் படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த பவன் கல்யாண்

By

Published : Mar 13, 2020, 1:01 PM IST

தெலுங்கில் இயக்குநர் தேவ கட்டா இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சாய் தரம் தேஜ் நடிக்க கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதை நடிகர் பவன் கல்யாண் கிளாப் போர்டு அடித்து தொடங்கிவைத்துள்ளார்.

தற்போது உள்ள அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஜகபதி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதுதவிர படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சாய் தரம் தேஜ், நிவேதா பெத்துராஜ் இணைந்து 'சித்ரலஹாரி' படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:என் சகோதர்கள் சகோதரிக்கு செய்யும் கடமையில் இருந்து தவறியதில்லை - கார்த்திகா

ABOUT THE AUTHOR

...view details