தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கை கொடுத்து உதவிய அஜித் - வைரலான வீடியோ!!! - அஜித்

இணையத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் சண்டை காட்சி மேக்கிங் வீடியோ வெளியானது.இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித் அவர்கள் பைக்கில் அமர்ந்தபடி மிக கோபமாக இருக்கும் காட்சி

By

Published : Aug 17, 2019, 3:44 AM IST

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ’நேர்கொண்ட பார்வை’.இந்த படமானது இந்தியில் வெளியான ’பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். இது முழுக்க பெண் உரிமையை பற்றி பேசுவதாக உள்ளது.இந்த படத்தில் அஜித் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வழக்கம் போல் தனது ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.

அங்கு பணிபுரியும் நபர்களுடன் சிரித்துபேசும் காட்சி

இந்நிலையில் இணையத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் சண்டை காட்சி மேக்கிங் வீடியோ வெளியானது.இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.குறிப்பாக இந்த வீடியோவில் அஜித் பைக்கில் அமர்ந்தபடி மிக கோபமாக இருக்கும் காட்சி , அங்கு பணிபுரியும் நபர்களுடன் சிரித்துபேசும் காட்சி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.

கை கொடுத்து உதவிய அஜித்
இந்த வீடியோவில் அஜித் சண்டையிட்ட பிறகு கீழே விழுந்த நபர்கள் அனைவரையும் அவரே கை கொடுத்து தூக்கி ஓகே வா என்று கேட்கும் காட்சி அவரது மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது. தல தலதான்
அசத்திய நடிப்பில் நடித்து வழக்கம் போல் தனது ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details