மலையாளத்தில் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் நிவின்பாலி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லவ் ஆக்சன் டிராமா'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது நிறைவடைந்துள்ளது.
ஓணத்திற்கு வர இருக்கும் நயன்தாராவின் 'லவ் ஆக்சன் டிராமா' - onam
நயன்தாராவின் 'லவ் ஆக்சன் டிராமா' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
File pic
இதனையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படம் ஓணம் திருவிழாவின்போது திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.