நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், காதலன் விக்னேஷ் சிவனுடன் ஒன்றாக இருக்கும் படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு நயன்தாரா தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நயன்தாரா - தீபாவளி வாழ்த்து
நடிகை நயன்தாரா ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய நயன்தாரா
நாடு முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகை நயன் தாரா தீபாவளி வாழ்த்து கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நம் முன்னே ஒளிமயமான ஆண்டு வர உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:திரையில் கண்ட அனைத்து உணர்ச்சிகளும் நிஜம்; நடிப்பு அல்ல! - நடிகர் கார்த்தி