தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூர்யா பட இசையமைப்பாளர் காலமானார்! - music director muralidharan passed away

நடிகர் சூர்யா நடித்த 'ஶ்ரீ' படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ். முரளி காலமானார்.

சூர்யா பட இசை அமைப்பாளர் காலமானார்
சூர்யா பட இசை அமைப்பாளர் காலமானார்

By

Published : Jul 19, 2021, 3:11 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஶ்ரீ'. இப்படத்தை புஷ்பவனம் இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு டி.எஸ். முரளிதரன் இசையமைத்திருந்தார். இவர் இந்தி உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்தச் சூழலில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த முரளிதரன் திடீரென காலமானார். இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இறுதி ஊர்வலம் சென்னை சாலிகிராமத்தில் நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details