தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அதீரா' சஞ்சய்தத்தை அதிரவைக்கவுள்ள 'தல' தோனி பாலிவுட்டை கலக்குவாரா? - கேஜிஎப் அதீரா

பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் நடிக்கவுள்ள படம் ஒன்றில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

MSD

By

Published : Sep 27, 2019, 10:28 AM IST

Updated : Sep 27, 2019, 12:09 PM IST

பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் தற்போது கே.ஜி.எஃப். 2 படத்தில் நடித்துவருகிறார். இதனையடுத்து சஞ்சய்தத் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதில் இம்ரான் ஹாஸ்மியும் சுனில் ஷெட்டியும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் தோனி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட்டை தவிர்த்து பாதுகாப்புப் படையிலும் சிறப்பாக பணியாற்றிவரும் தோனி பாலிவுட்டை கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க:'அப்பா சொல்லித் தந்த பாடம் இதுதான்' - மனம் திறந்த துல்கர் சல்மான்!

Last Updated : Sep 27, 2019, 12:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details