தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டிசம்பர் மாதம் வெளியாக காத்திருக்கும் திரைப்படங்கள்! - சினிமா அண்மைச் செய்திகள்

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு திரைப்படங்கள் இறுதிகட்ட பணிகளை முடித்து ஒவ்வொன்றாய் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளிவரவுள்ள திரைப்படங்களை கீழே செய்தியில் காண்போம்.

டிசம்பர் மாத வெளியீட்டுக்கு காத்திருக்கும் திரைப்படங்கள்!
டிசம்பர் மாத வெளியீட்டுக்கு காத்திருக்கும் திரைப்படங்கள்!

By

Published : Dec 11, 2021, 4:25 PM IST

கரோனா கடுமையாக பரவிய காலத்தில் படப்பிடிப்பு, திரையரங்கத் திறப்பு ஆகியவற்றுக்கு அரசு தடை விதித்திருந்தது. இதனால் பல்வேறு திரைப்பட பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

அப்போது ஒரு சில படங்கள் மட்டும் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டன. தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் திரையரங்கு திறக்க அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல திரைப்படங்கள் வரிசையாக வெளியிடப்படுகின்றன. அதன்படி வருகின்ற வாரங்களில் வெளியிடப்படவுள்ள திரைப்படங்கள் குறித்து கீழே காண்போம்.

வெளியிடப்படவுள்ள திரைப்படங்கள்:

டிசம்பர் 16 - ஸ்பைடர் மேன் நவ் வே ஹோம் (Spider Man Now Way Home)

டிசம்பர் 17 - புஷ்பா

டிசம்பர் 23 - ராக்கி

டிசம்பர் 24 :

* ரைட்டர்

*குருதி ஆட்டம்

*83

*தீர்ப்புகள் விற்கப்படும்

*ஆனந்தம் விளையாடும் வீடு

டிசம்பர் 31 - வேலன்

இதையும் படிங்க:’கிம் கி டுக் ‘ எனும் சீதக்காதி

ABOUT THE AUTHOR

...view details