மும்பை:நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் செப்.3ஆம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பிரபல மாடல் அழகி நமீதா மாரிமுத்து வெளியேறிவிட்டார்.
இதேபோல, இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சியில் டிவி நடிகரான ஈஷான் ஷெகல், நடிகையும் மாடலுமான மீஷா ஐயர் இருவரும் ஒரு வாரத்திற்குள் நெருக்கமாகிவிட்டனர்.