தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

IMDB- யில் விஜய் செய்த சாதனை - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - ட்விட்டர் தேடலில் மாஸ்டர்

ட்விட்டரை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் IMDB -யில் சாதனை படைத்துள்ளது.

விஜய்
விஜய்

By

Published : Dec 10, 2021, 12:54 PM IST

Internet Movie Database (IMDB) ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், அந்த ஆண்டு வந்த மிகச்சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த 10 படங்களை IMDB வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் இடத்தில் சூர்யாவின் ஜெய் பீம் படம் இடம்பெற்றுள்ளது. நான்காவது இடத்தில் விஜய்யின் மாஸ்டர் படமும், ஏழாவது இடத்தில் தனுஷின் கர்ணன் படமும் இடம் பிடித்திருக்கிறது.

தமிழ் படங்கள் செய்த சாதனை

முன்னதாக ட்விட்டரில் இந்த ஆண்டும் அதிகம் தேடப்பட்ட படங்களில் பட்டியலில் ஜெய் பீம் முதல் இடத்தையும், மாஸ்டர் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதையும் படிங்க:2021 ட்விட்டர் டாப் 5 தென்னிந்திய திரைப்படங்கள்: விஜய், அஜித், சூர்யா சாதனை

ABOUT THE AUTHOR

...view details