தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'மாஸ்டர்'. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் மாஸ்டர் படத்திலிருந்து 'வாத்தி கம்மிங் ஒத்து' என்ற பாடல் வெளியானது. 'பெரட்டி விடு செதற விடு' பிஜிஎம்க்கு இசையமைப்பாளர் அனிருத் ஒரு கையை மட்டும் அசைக்கும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் இந்த நடன சேலஞ்ச் ஏற்றுக்கொன்று நீங்களும் உங்களது வீடியோக்களை பதிவிடுங்கள் என்று பதிவிட்டார்.