தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மகா சமுத்திரம் படப்பிடிப்பு நிறைவு - Maha samudram movie

சித்தார்த் நடிக்கும் மகா சமுத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது.

மகா சமுத்திரம் படப்பிடிப்பு நிறைவு
மகா சமுத்திரம் படப்பிடிப்பு நிறைவு

By

Published : Jul 9, 2021, 6:06 PM IST

தெலுங்கில் ஹிட்டான ’ஆர்எக்ஸ் 100’ படத்தை இயக்கிய அஜய் ராஜ்புத் இயக்கும் இரண்டாவது படம் மகா சமுத்திரம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தில் சித்தார்த், ஷர்வானந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது. காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details