தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சாதியப் பெருமை பேசிய ஓம் பிர்லாவுக்கு நடிகை லாவண்யா அட்வைஸ்! - om birla

சாதியப் பெருமை பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நடிகை லாவண்யா திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.

lavanya tripathi

By

Published : Sep 10, 2019, 5:14 PM IST

பிராமணர்களுக்குதான் இந்த சமூகத்தில் உயரிய அந்தஸ்து உண்டு. அதற்குக் காரணம் அவர்களின் தியாகமும் தவமும். அதனால்தான் பிராமணர்கள் இந்த சமூகத்தை வழிநடத்தும் இடத்தில் உள்ளார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ட்வீட் செய்திருந்தார்.

லாவண்யா ரீட்வீட்

இதனை ரீட்வீட் செய்த நடிகை லாவண்யா திரிபாதி, "ஒரு பிராமணராக என்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. இப்படி சில பிராமணர்கள் தங்களை உயர்வாக கருதிக் கொள்கிறார்கள். உயர்வு (அ) தாழ்வு என்பது நம் நடத்தையால் வரவேண்டும், சாதியால் அல்ல என பதிவு செய்திருந்தார். பின்னர் சர்ச்சை ஏதும் ஏற்படக் கூடாது என அந்த பதிவை நீக்கிவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details