பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான படம் 'கூழாங்கல்'. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'கூழாங்கல்' - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
'கூழாங்கல்' திரைப்படம் மொலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

koozhangal
இந்நிலையில் இத்திரைப்படம் தற்போது, மொலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று(மே.29) முதல் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இத்திரைப்படம் நியூசிலாந்தில் நடைபெற்ற சர்வதேச விருது விழாவில் விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.