தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூர்யா ஆஸ்கர் விருதுக்கு தகுதியானவர் - கிச்சா சுதீப் - kiccha sudeep

சூரரைப் போற்று படத்தில் சூர்யா நடிப்பு அசாத்தியமானது. அவர் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான மனிதர்தான் என சுதீப் தெரிவித்துள்ளார்.

kiccha-sudeep-says-surya-get-oscar
kiccha-sudeep-says-surya-get-oscar

By

Published : Jul 26, 2021, 10:41 PM IST

ஆஸ்கர் விருது பெற தகுதியான நடிகர் சூர்யா என ‘நான் ஈ’ பட வில்லன் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவுக்கு நற்பெயர் பெற்றுத் தந்த படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை ‘சூரரைப் போற்று’ பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், இப்படம் குறித்தும் அதில் சூர்யாவின் நடிப்பு குறித்து கிச்சா சுதீப் மனம் திறந்துள்ளார். தனியார் எஃப்எம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சூரரைப் போற்று படத்தில் சூர்யா நடிப்பு அசாத்தியமானது. அவர் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான மனிதர்தான் என தெரிவித்துள்ளார். இந்தக் காணொளியை சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சுதீப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சூர்யாவை நெகிழச் செய்த கேரள ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details