'கேஜிஎஃப்' திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பலராலும் பாராட்டப்பட்டவர் நடிகர் யாஷ்.
கன்னட சினிமாவில் அனைவராலும் செல்லமாக ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ், ராதிகா பண்டிட் என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அதைத்தொடர்ந்து யாஷ்-ராதிகா தம்பதிக்கு ஆர்யா என்னும் பெண் குழந்தை பிறந்தது.