தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் முத்தையாவுடன் கைகோர்க்கும் கார்த்தி - கொம்பன்

கார்த்தி - முத்தையா மீண்டும் கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

tn_che_05_karthi_muthaiah_script_7205221
tn_che_05_karthi_muthaiah_script_7205221

By

Published : Aug 10, 2021, 4:21 PM IST

குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் முத்தையா. இவரது படம் என்றாலே என்னென்ன இருக்கும் என்பதை ரசிகர்கள் சுலபமாக யூகித்து விடுவார்கள்.

இவரது இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படம் வெற்றிபெற்றது. இதனையடுத்து இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு முத்தையா படத்தில் நடிப்பார் என்றும்; இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details