இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாகப் பரவிவந்த கரோனா வைரஸ் தற்போது பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.