விஜய் தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனும் தனது ஸ்டைலில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.
கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி வியய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.