பாலிவுட் நடிகை கஜோல் மேற்கொண்ட
அதில், “பரிசோதனை முடிவு
பாலிவுட் நடிகை கஜோல் மேற்கொண்ட
அதில், “பரிசோதனை முடிவு
கஜோல் - அஜய் தேவ்கன் தம்பதியின் மகள் நைசாவுக்கு 18 வயதாகிறது. மும்பையின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் தனது படிப்பை முடித்த பிறகு, நைசா 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் உள்ள யுனைடெட் காலேஜ் ஆஃப் சௌத்ஈஸ்ட் ஏசியாவில் சேர்ந்தார். இந்த நட்சத்திர ஜோடிக்கு 11 வயதில் யுகின் என்ற மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விஷாலின் 'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!