கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்’. இப்படம் கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய படம். ஆனால், கரோனா காரணமாக தள்ளிப்போனது.
இந்நிலையில், கடந்த மாதமே இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இதனை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தனுஷ் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை திரையரங்கில் வெளியிடவே தனுஷ் விரும்புவதாக தகவல் வெளியானது.
ஜூனில் வெளியாகிறது ஜகமே தந்திரம்? - etv news
தனுஷின் ''ஜகமே தந்திரம்'' படத்தின் ஓடிடி ரிலீஸ் ஜூன் மாதம் தள்ளிப்போனதாக தகவல் வெளியாகிறது.
ஜூனில் வெளியாகிறது ஜகமே தந்திரம்?
ஆனால், தயாரிப்பாளர் ஓடிடியில் வெளியிட ஆர்வம் காட்டவே நெட்பிளிக்ஸ் ஓடிடி வெளியீடு உறுதியானது. இந்நிலையில், 'ஜகமே தந்திரம்’ படம் வருகிற ஜூலை மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளனர். மேலும் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் கைப்பற்றியுள்ளது.
இதையும் படிங்க: அனில் தேஷ்முக் மீது புகார்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை