தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரைத்துறையினருக்கு ’இன்ஃபோசிஸ்’ உதவிக்கரம் - சினிமா செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு இல்லாமல் தவித்துவரும் திரைத் துறையினருக்கு உதவ இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலர் சுதா மூர்த்தி முன்வந்துள்ளார்.

திரைத்துறை ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம்
திரைத்துறை ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம்

By

Published : Apr 20, 2020, 9:40 AM IST

திரைத்துறையைச் சேர்ந்த 18 சங்கங்களுடன் இணைந்து பெங்களூரிலுள்ள பானஷங்கரி தபால் அலுவலகத்தின் அருகே வேலையற்று தவித்து வரும் திரை ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் இந்தப் பணியை இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்தப் பணியைத் தொடக்கி வைத்து பேசிய தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திரைத்துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு உதவும் சுதா மூர்த்தியின் பணிகளை பெரிதும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் திரைத்துறை சங்கத்தின் துணைத் தலைவர், இன்ஃபோசிஸ் நிறுவனர் பிரசாந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:#1YearForClassicJersey - கனவுகளைத் தொலைத்தவர்களுக்கு உத்வேகம்...

ABOUT THE AUTHOR

...view details