தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அம்மாடியோவ்... 1 நாளைக்கு கமலுக்கு இவ்வளவு கோடியா? - Kamal Haasan salary

பிக்பாஸ் தொகுப்பாளர் கமல் ஹாசன் வரும் 5ஆவது சீசனில் வாங்கவுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கமல்
கமல்

By

Published : Sep 17, 2021, 1:32 PM IST

தொலைக்காட்சியில் வெளியாகும் ரியாலிட்டி ஷோவிற்கு என்றே ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.

அந்த வகையில் தமிழில் இதுவரை நான்கு சீசன் நடந்து முடிந்த நிலையில், ஐந்தாவது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

கமல் ஹாசன்

பிக்பாஸ் 5ஆவது சீசனையும் வழக்கம்போல், கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதற்கு அவர் சம்பளமாக 60 கோடி ரூபாய் பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் முதல் சீசனில் கமல் ஹாசனின் ஒரு நாள் சம்பளம் ஒரு கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வலிமை டீசர் ஆன் தி வே!

ABOUT THE AUTHOR

...view details