சென்னை : இளையராஜாவின் உறவினரும் அவரது குழுவில் நீண்டகாலம் பணியாற்றியவருமான சசிதரன் காலமானார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலமாக பணியாற்றி வந்தவர் சசிதரன் முனியாண்டி. இளையராஜாவின் ஏராளமான பாடல்களுக்கு பேஸ் கிடார் வாசித்துள்ளார்.
Ilayaraja's brother-in-law passed away Musician Ilayaraja சசிதரன் இளையராஜாவின் மைத்துனர் காலமானார் இளையராஜா சசிதரன் Ilayaraja's brother-in-law
இவர், இளையராஜா மனைவியின் சகோதரர் ஆவார். இவருக்கு நேற்று பிறந்தநாள். இந்நிலையில் அன்றைய தினமே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'எழுந்து வா என்றேன், நீ கேட்கவில்லை'- இளையராஜா