தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்த நடிகையுடன்தான் டேட்டிங் செல்ல விருப்பம் - மனம் திறந்த சுருதிஹாசன் - தமன்னா

நடிகை தமன்னாவை பற்றி நடிகை சுருதி ஹாசன் தொிவித்துள்ள கருத்து ஒன்று சமீபத்தில் இணையத்தை கலக்கி வருகிறது.

1

By

Published : Mar 16, 2019, 2:25 PM IST

தமன்னாவும் சுருதிஹாசனும் நெருங்கிய தோழிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் பார்ட்டி, மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தங்களது உறவுகளை வளர்த்து வருகின்றனர்.சுருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, தனது வெளிநாட்டுக் காதலருடன் இசை ஆல்பங்களில் நடித்தும் பாடியும் வருகிறார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய சுருதிஹாசன், ‘தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள் என்றும், அவர் ஒரு நல்ல பெண் என்றும், அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்றிருப்பேன், ஏன் அவரை திருமணம் கூட செய்திருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

நடிகை சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details