தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Beast: தளபதி ரசிகர்களின் பார்வைக்கு 'Feast' வைத்த 'Beast' இயக்குநர் - 100ஆவது நாள் படப்பிடிப்பு கொண்டாட்டத்தில் பீஸ்ட் குழுவினர்

Beast இயக்குநர் நெல்சன் திலீப் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தளபதி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

hundred days of beast shoot celebration  beast shoot celebration  hundred days of beast shoot  talapathy vijay at beast shoot  nelsondilipkumar shared photo on twitter  பீஸ்படத்தின் அப்டேட் கொடுத்த நெல்சன்  பீஸ்ட் திரைப்படத்தின் 100 ஆவது நாள் படப்பிடிப்பு கொண்டாட்டம்  100 ஆவது நாள் படப்பிடிப்பு கொண்டாட்டத்தில் பீஸ்ட் குழிவினர்  தளபதி விஜயின் பீஸ்ட் அப்டேட்
Beast

By

Published : Nov 28, 2021, 6:31 PM IST

Beast Update:தளபதி விஜய்யின் ரசிகர்கள் சமீபத்தில் பீஸ்ட் திரைபடத்தின் அப்டேட் கேட்டு ஓய்ந்து போய் இருந்த நிலையில்,

தற்போது அவர்களின் கண்களுக்கு விருந்து வைக்கும் வகையில் அப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், பீஸ்ட் திரைப்படத்தின் 100ஆவது நாள் படப்பிடிப்பு கொண்டாட்டம் என குறிப்பிட்டிருந்தார்.

இப்புகைப்படத்தில், திரைப்படத்தில் பங்குபெறும் சில முக்கியக் கதாபாத்திரங்களை காட்டியுள்ளார்.

டாக்டர் படத்தில் நடித்துள்ள சில நகைச்சுவை நடிகர்களை நாம் அந்த புகைப்படத்தில் காணமுடிகிறது.

நெல்சன் வெளியிட்ட தளபதி விஜய்யின் புகைப்படத்தைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நீண்ட நாள் கழித்து தளபதியின் தரிசனம் கண்ட ரசிகர்கள் celebration mode-க்கு சென்று விட்டனர்.

மேலும் நெல்சனின் பதிவில் குஷியாகிய ரசிகர்கள், அப்படத்தினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். தொடந்து comment-களையும் அள்ளி வீசி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'தல 61'இல் இணையும் அனிருத்!

ABOUT THE AUTHOR

...view details