தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சாதியைவிட மனிதம்தான் முக்கியம்- விஜய் சேதுபதி - நடிகர் விஜய் சேதுபதி வாக்களிப்பு

எத்தனை ஆண்டுகள் ஆயினும் சாதியைவிட மனிதம்தான் முக்கியம் என நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Humanity is more important than caste said actor vijay sethupathi
Humanity is more important than caste said actor vijay sethupathi

By

Published : Apr 6, 2021, 6:16 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர் நடிகைகளும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாதியைவிட மனிதமே முக்கியமானது. எத்தனை ஆண்டுகள் ஆயினும் எனது நிலைப்பாடு மாறாது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க ஜனநாயகம்" என்றார்.

சாதியை விட மனிதம் தான் முக்கியம்

முன்னதாக நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்த கேள்விக்கு, அதை அவரிடமே கேளுங்கள் என பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details