'மிஸ்டர் லோக்கல்' படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் 'ஹீரோ' படத்தில் நடித்து வருகிறார்.
இவருடன் நடிகை இவானா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்சன் கிங் அர்ஜூன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.