உச்சகட்ட பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்ட தயாரிப்பாளர் வெயின்ஸ்டெய்ன் - உச்சகட்ட பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்ட தயாரிப்பாளர் வெயிண்ஸ்டீன்
பாலியல் துன்புறுத்தல், வலுக்கட்டாய பாலியல் வன்புணர்வு புகார்களில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயிண்ஸ்டெய்ன், சில நடைமுறைகளுக்காக உச்சகட்ட பாதுகாப்புச் சிறைக்கு மாற்றப்பட்டார்.
Hollywood producer Harvey Weinstein