நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கும் படம் 'தனுசு ராசி நேயர்களே'. இப்படத்தில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக வரும் ஹரீஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி நடிக்கிறார். ரியா உள்பட இன்னும் மூன்று நடிகைகள் படத்தில் இடம்பெறுகின்றனர். படத்தில் ஹரீஷ் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ள நபராக நடிக்கிறார்.
'தனுசு ராசி நேயர்களே' திரைப்படம் போஸ்டர் வெளியீடு! - தனுசு ராசி நேயர்களே திரைப்படம் போஸ்டர் வெளியீடு
நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர்களே' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.
harish kalyan new movie first look poster released
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ கோக்குலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதையும் படிங்க: ஜெயம் ரவியின் 'பூமி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!