தமிழ் சினிமாவின் 'சின்ன குஷ்பூ' என்று அழைக்கப்படுபவர், நடிகை ஹன்சிகா. இவரது அண்ணன் திருமணம் உதய்பூரில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சகோதரர் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட ஹன்சிகா - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்
நடிகை ஹன்சிகா தனது சகோதரர் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Hansika
இந்நிலையில் ஹன்சிகா தனது அண்ணன் திருமண நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திருமணத் தொடக்கம் முதல் தனது உடை அலங்காரம், மேக்கப் உள்ளிட்ட அனைத்தையும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். அப்போது தனது நண்பர்கள், சகோதரர்களுடன் அவர் நடனமாடியுள்ளது ரசிகர்களிடையே வைரலாகப் பரவி வருகிறது.