இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துவரும் படம் ஆயிரம் ஜென்மங்கள். இப்படத்தில் கதாநாயகியாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நிக்கிஷா பட்டேல், சாக்ஷி அகர்வால், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹாரர் ஃபேண்டஸி ஜானரில் இப்படம் உருவாகிவருகிறது. ராமேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.
ஜிவி பிரகாஷின் 'ஆயிரம் ஜென்மங்கள்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - ஆயிரம் ஜென்மங்கள்
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் ’ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
gvp
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதையும் வாசிங்க: அடுத்தடுத்து மூன்று முக்கிய படங்கள்... இசைவிருந்து அளிக்கவிருக்கும் ஜி.வி. பிரகாஷ்