நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்னும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தp படத்தைக் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
'வாடிவாசல்' இசை பணிகளை தொடங்கிய ஜி.வி. பிரகாஷ்!
சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' படத்திற்கான இசையமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
vaadivaasal
ஜி.வி. இசையமைக்கும் 75ஆவது படமாக வாடிவாசல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான இசையமைப்பு பணிகளை தொடங்கிவிட்டதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.