இயக்குநர் வீரக்குமார் இயக்கத்தில் வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம் சேஸிங். இந்தப் படத்தை மதியழகன் முனியாண்டி என்பவர் தயாரிக்கிறார். க்ரைம் ஜானரில் உருவாகிவரும் இப்படத்தில் விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டிருந்தார்.
வரலட்சுமியின் 'சேஸிங்' ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ் - வரலட்சுமி சரத்குமாரின் சேஸிங் பட பாடல்
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் சேஸிங் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கை ஜி.வி. பிராகாஷ் வெளியிடுகிறார்.
varu
தற்போது இந்த படத்தின் இறுதிகட்டபணிகள் நடைப்பெற்று வரும் நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் இன்று (நவம்பர் 30) வெளியிடுகிறார்.