23வது சர்வதேச ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனை கோமதி மாரிமுத்துவிற்கு, அரசியல் கட்சியினர் பலரும் உதவித் தொகை வழங்கி வருகின்றனர்.
கோமதிக்கு பரிசளித்த ஜி.வி.பிரகாஷ்! - Gv Prakash
சர்வதேச ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை கோமதி மாரிமுத்துவை நேரில் சந்தித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் பரிசு வழங்கினார்.
கோமதிக்கு பரிசளித்த ஜி.வி.பிரகாஷ்!
இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கோமதியை அவரது இல்லத்தில் சந்தித்து அவருக்குத் தேவையான புதிய ஷூ முதலிய பொருட்களை வழங்கினார்.