தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்! - கோலிவுட் சினிமா அண்மைச் செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/02-December-2021/13797333_rebel.JPG
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/02-December-2021/13797333_rebel.JPG

By

Published : Dec 2, 2021, 4:56 PM IST

Updated : Dec 2, 2021, 6:29 PM IST

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா மற்றும் திருக்குமரன் எண்டெர்டெய்மெண்ட் சி.வி.குமார் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார்.

புதுமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் இப்படத்துக்கு ‘ரிபெல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிச.02) சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

ஜி.வி.பிரகாஷின் ட்விட்டர் பதிவு

இதில் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் நிகேஷ் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பேச்சிலர்’ படம் நாளை (டிச.3) திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ படம் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:யூ-ட்யூப் சேனலில் கோடிகளைக் குவிக்க நடிகை சுஜா வருணி திட்டம்?

Last Updated : Dec 2, 2021, 6:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details