டான் சாண்டி இயக்கத்தில், விஜய ராகவேந்திர தயாரப்பில் வெளிவரும் படம் 'கொரில்லா'. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களாக ஜீவா, அர்ஜீன் ரெட்டி புகழ் ஷாலின் பாண்டே, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
கொரில்லா பட இசைவெளியீட்டு விழா - #GorillaMusicLaunch
சென்னை: நடிகர் ஜீவா, நடிகை ஷாலினி பாண்டே நடிக்கும் கொரில்லா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.
கொரிலா
இந்நிலையில், நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் இயக்குநர்கள் ராஜு முருகன், விஜய், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர் தோல்விகளை கண்டு வந்த ஜீவாவுக்கு இப்படம் கைகொடுக்குமா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இப்படம் முழு நீள காமெடி படமாக வெளியாக உள்ளது. மேலும், ஜீவாவின் ஜிப்சி படமும் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.