தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சி.வி. குமாருக்கு பரிசளித்த ஞானவேல்ராஜா! - ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா

தயாரிப்பாளர் சிவி.குமாருக்கு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா காரை பரிசளித்துள்ளார்.

gnanavel raja gifted a car to cv kumar  gnanavel raja  cv kumar  chennai news  chennai latest news  cini news  சிவி குமாருக்கு பரிசளித்த ஞானவேல்ராஜா  ஞானவேல்ராஜா  ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா  சினிமா செய்திகள்
காரை பரிசளித்த ஞானவேல்ராஜா

By

Published : Sep 14, 2021, 3:59 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் தன்னுடைய திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் மூலம் ஏராளமான படங்களை தயாரித்தவர் சிவி.குமார்.

குறிப்பாக தற்போதைய தமிழ் திரையுலகில், முன்னணியில் உள்ள ஏராளமான இளம் இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

பீட்சா, சூது கவ்வும், தெகிடி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தற்போது சிவி.குமாருக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

மேலும், தன்னுடைய நிறுவனத்தில் Creative Producer-ஆக இணைந்து பணியாற்றுவதற்காக, இந்த காரை பரிசாக அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேரளா நடிகை திடீர் கைது- பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details