ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கே. இ. ஞானவேல்ராஜா இப்படத்தினை தயாரிக்க, சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படப்புகழ் இயக்குநர் கிருஷ்ணா இதை இயக்குகிறார்.
இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.