தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள என்னங்க சார் உங்க சட்டம்! - r s karthi

நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட 'என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், இன்று வெளியாகியுள்ள இரண்டாவது போஸ்டரும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

என்னங்க சார் உங்க சட்டம், ennaga sir unga sattam, ennaga sir unga sattam first look, ennaga sir unga sattam second look
என்னங்க சார் உங்க சட்டம், ennaga sir unga sattam, ennaga sir unga sattam first look, ennaga sir unga sattam second look

By

Published : Aug 17, 2021, 11:00 PM IST

சென்னை:இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் நடிகர் ஆர்.எஸ். கார்த்தி நடித்துள்ள திரைப்படம் 'என்னங்க சார் உங்க சட்டம்'. இப்படத்தை சதன், ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பீச்சாங்கையில் பரிச்சயம்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆர்.எஸ். கார்த்தி 'பீச்சாங்கை' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குண. பாலசுப்பிரமணியன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஆக. 16) வெளியிட்டார்.

இரண்டாவது போஸ்டர்

அரசியல் நையாண்டி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி இனிமேல் 'மக்கள் அன்பன்' - சீனு ராமசாமி

ABOUT THE AUTHOR

...view details