தமிழ்நாடு

tamil nadu

செல்வராகவன்-கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

By

Published : Nov 16, 2020, 7:40 AM IST

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், செல்வ ராகவன் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சாணிக் காயிதம் திரைப்படம்
சாணிக் காயிதம் திரைப்படம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சாணிக் காயிதம். ஸ்கீரின் சீன் எண்டர்டெயின்மட்ண் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், " சாணிக் காயிதம் திரைப்படத்தில் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றை அறிமும் செய்கிறேன்" என்றுகுறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் கையில் ஆயுதங்கள் ஏந்தியவாறு, இருந்த போஸ்டர் டிசைன் வெளியானது. செல்வராகவன் நடிக்கும் முதல் படம் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:

அதிர வைக்கும் குற்றச் சம்பவங்கள்: கிரிமினல்களை ஈர்த்த திரைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details